Verified By Apollo Pulmonologist June 6, 2024
1628இந்த வைரஸ் வெளவால்கள் மூலம் தோன்றியதாக நம்பப்பட்டாலும், இறைச்சி உண்பதற்கும் (கோழி/ஆட்டிறைச்சி/மாட்டிறைச்சி/பன்றி இறைச்சி) கொரோனா வைரஸுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போது அல்லது தும்மும் போது, அவரது மூக்கு அல்லது வாயிலிருந்து வரும் சிறு நீர்த்துளிகள் மூலம் இந்த நோய் நபருக்கு நபர் பரவுகிறது. இந்த நீர்த்துளிகள் அந்த நபரைச் சுற்றியுள்ள பொருள்கள் மற்றும் மேற்பரப்புகளில் இருக்கின்றன. மக்கள் இந்த பொருட்களையோ அல்லது அதன் மேற்பரப்புகளையோ தொட்டுவிட்டு, பின்னர் அதே கையை கொண்டு அவர்களது கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதன் மூலமும் கோவிட்-19 பரவுகிறது. கூடுதலாக, கோவிட்-19 உடைய ஒரு நபர்
இருமும் போது அல்லது தும்மும் போது வெளியேறும் நீர்த்துளிகளை மக்கள் சுவாசிப்பதால் கோவிட்-19 பரவுகிறது. அதனால்தான் நோய்வாய்ப்பட்ட ஒருவரிடமிருந்து 1 மீட்டர் (3 அடி) தொலைவில் இடைவெளிவிட்டு இருப்பது மிகவும் முக்கியம் என அறிவுறுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிராக எந்தவகை கை சுத்திகரிப்பு பயனுள்ளதாக இருக்கும்?
நீரிழிவு நோயாளிகள் மீது COVID-19 இன் தாக்கம்
கோவிட்-19 எவ்வாறு கண்டறியப்படுகிறது?
கோவிட்-19க்கு தேங்காய் எண்ணெய் உதவுமா?
கொரோனா வைரஸ் தொற்றில் ஆப்பிள் சைடர் வினிகரின் பங்கு என்ன?
அப்போலோ மருத்துவமனைகளில் ஒரு சந்திப்பை பதிவு செய்யவும்
The content is verified and reviewd by experienced practicing Pulmonologist to ensure that the information provided is current, accurate and above all, patient-focused
June 7, 2024
January 2, 2024
January 2, 2024
January 2, 2024